தனிமனித அடையாள ஆவணமான ஆதார் கார்டுகள் இப்போது அனைத்துக்கும் கட்டாயமாக்கப்பட்டு வருகின்றன. சிம் கார்டு, வங்கிக் கணக்கு, பான் கார்டு, வருமான வரிக் கணக்கு உள்ளிட்ட அனைத்துக்கும் ஆதார் இணைப்பு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. எனவே ஆதார் கையில் இருப்பது மிகவும் அவசியமானதாகும். ஆதார் கார்டு  உங்களது கையில் இல்லாவிட்டாலும், டிஜிட்டல் ஆதார் காப்பி இருந்தால் மிகவும் உபயோகமாக இருக்கும். அதை ஆன்லைன் மூலமாக மிக எளிதாக டவுன்லோடு செய்வது எப்படி என்று இங்கே பார்க்கலாம்.
 

ஆதாரின் அதிகாரப்பூர்வ Websiteஎ முகவரியில் செல்ல வேண்டும்.


அதில் Get Aadhaar என்ற சேவையில் download Aadhaar  என்பதை கிளிக் செய்ய வேண்டும்.

மேலும் அறிய வீடியோ பாருங்கள்

Post a Comment

Previous Post Next Post