ஆதார் கார்டு உள்ள அனைவரும் அவர்களது பான் கார்டையும் ஆதாருடன் இணைக்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. பான் எண்ணை ஆதார் அட்டையுடன் இணைப்பதற்கான கால அவகாசம் 2021 மார்ச் 31 வரையில் மட்டுமே உள்ளது. காலக்கெடு முடிய இன்னும் சில நாட்கள் மட்டுமே இருக்கிறது. பான் கார்டை ஆதாருடன் இணைக்காதவர்கள் இணைத்து வருகின்றனர். ஆனால், பலருக்கு அவர்களது ஆதார் கார்டும் பான் கார்டும் இணைக்கப்பட்டுள்ளதா இல்லையா என்பதே தெரியாமல் இருக்கும். அதை அவர்களே மிக எளிதாக ஆன்லைன் மூலமாகத் தெரிந்துகொள்ள முடியும்.
1 நிமிடத்தில் Online-ல் ஆதார்-பான் கார்டு இணைப்பது எப்படி??
மகாலட்சுமி பொது இசேவை மையம்
0
Comments

Post a Comment