விவோ நிறுவனம் இந்தியாவில் அதன் லேட்டஸ்ட் ஸ்மார்ட்போனாக விவோ ஒய் 12 எஸ் மாடலை அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் சிங்கிள் 3 ஜிபி + 32 ஜிபி ஸ்டோரேஜின் கீழ் வெறும் ரூ.9,990 என்கிற விலை நிர்ணயத்தை பெற்றுள்ளது.


ViVo Y12S Buying Link:Buying Link

இந்த லேட்டஸ்ட் Y- சீரிஸ் ஸ்மார்ட்போன் ஆனது 5000mAh பேட்டரி மற்றும் AI பவர் சேவிங் தொழில்நுட்பம் போன்ற விலையை மீறிய சில அட்டகாசமான அம்சங்களையும் கொண்டுள்ளது


Post a Comment

Previous Post Next Post